Tahil Ramani

img

இந்த விஷயத்தை பற்றி வெளியில் விவாதிக்க விரும்பவில்லை - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி 

தனது இடமாறுதல் மற்றும் ராஜினாமா குறித்து வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என சென்னை உயர் நிதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.